வெனிசுலா விடயத்தில் ரஸ்யா தள்ளியிருக்க வேண்டும். சாதாரணமாக கூறுவதாக இருந்தால் இது எங்களுடைய செல்வாக்கு வளையம். இங்கு ரஸ்யாவின் ஆட்டத்திற்கு இடமில்லை. வெனிசுலாவின் மீது அமெரிக்கத் தாக்குதல் இடம்பெற்றதைத் தொடர்ந்து ரஸ்யா அன் அனுவாயுத ஜெட் விமானங்களையும் சிறு அளவான துருப்புக்களையும் அனுப்பியிருந்தது. இதனைத் தொடர்ந்தே அமெரிக்க ஜனாதிபதி ரஸ்யாவை எச்சரித்திருக்கின்றார்.
வெனிசுலா ஜனாதிபதி பதவி விலக வேண்டும். ரஸ்யாவை, சீனாவை காண்பித்து அமெரிக்காவுடன் ஆட்டம் காண்பிக்க முடியாது என்று கடந்த ஆண்டு டிசம்பரில் ரம் எச்சரித்திருந்தார். ஆனாலும் மதுரா பதவியியிலிருந்து வெளியேறாத நிலையில்தான் தற்போது அவரை கைது செய்து, அமெரிக்க சட்டத்தின் கீழ் தண்டிக்கும் நடவடிக்கையை வோசிங்கடன் முன்னெடுத்திருக்கின்றது.
அமெரிக்காவின் எச்சரிக்கை?
